அங்குசம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அங்குசம், .
- யானையைக்கட்டுபடுத்த உதவும் பாகனின் இரும்பிலானக் கருவி; யானைத்தோட்டி;இருப்பு முட்கோல்;
- வாழை
மொழிபெயர்ப்பு
[தொகு]ஆங்கிலம்
சொல்வளம்
[தொகு]- அங்குசதாரி- அங்குசபாணி - தாறு- தோத்திரம் - நெடுந்தோட்டி - பராங்குசன் - பிரவயணம் - அங்குஸ்தான் - அங்குசபிசாரி - துறோட்டி
( மொழிகள் ) |
சான்றுகள் ---அங்குசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற