உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:AWB

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

AWB பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

  • ஆங்கில விளக்கம் (Explanation in English)
  1. AWB --- AutoWikiBrowser --- is frequently used in English Wikipedia (en.wikipedia)
  2. Please see http://en.wikipedia.org/wiki/Wikipedia:AutoWikiBrowser
  3. AutoWikiBrowser, sometimes abbreviated to AWB, is a semi-automated MediaWiki editor for Microsoft Windows 2000/XP/Vista/7
  4. The Detailed User Manual is here. http://en.wikipedia.org/wiki/Wikipedia:AutoWikiBrowser/User_manual
  5. Please read the above 2 reference articles and it is fully explained to take care of the requirements.
  6. Further, if you got struck or not able to proceed further, then please write in the Talk page of this article, to get the help.
  7. Wish you all the best for your effort for the improvement of the Tamil Wiktionary.
  • தமிழ் விளக்கம் (Explanation in Tamil)
  1. AWB --- AutoWikiBrowser --- என்பது ஆங்கில விக்கிபீடியாவில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு தானியங்கியாகும்.
  2. இதைப்பற்றி அறிந்து கொள்ள தயவு செய்து இங்கே பார்க்கவும். http://en.wikipedia.org/wiki/Wikipedia:AutoWikiBrowser
  3. AutoWikiBrowser என்பதன் சுருக்கமே AWB ஆகும். இது ஒரு பகுதித் தானியங்கியாகும். இது தன்னிச்சையாக இயங்கும் தானியங்கி அல்ல. இடையிடையே நமது ஒப்புதலையும் ஆணையையும் பெற்றபின்பே இயங்கும் ஒரு பகுதித்தானியங்கியாகும். இது நாம் செய்யும் தொகுத்தல் வேலையை சுலபமாக்கும் ஒரு பகுதித்தானியங்கியாகும். இது மைக்ரோஸாப்ட் விண்டோஸ் (Microsoft Windows) 2000/XP/Vista/7 ஆகிய இயங்கு தளங்களில் வேலை செய்யும்.
  4. இதை நடைமுறைப்படுத்தலுக்கான செய்முறைக்கையேட்டை இங்கே பார்க்கவும்.http://en.wikipedia.org/wiki/Wikipedia:AutoWikiBrowser/User_manual
  5. மேற்க்குறிப்பிட்ட இரண்டு செய்முறையேடுகளையும் ஒரு முறை படியுங்கள். அவைகள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்க்காகவே எழுதப்பட்டவையாகும்.
  6. தாங்கள், ஏதாவது ஒரு காரணத்தினால் இந்த தானியக்கியை செயல்படுத்த முடியாவிட்டால், இப்பக்கத்தின் உரையாடல் பகுதியில் குறிப்பிடுங்கள். உதவி கிடைக்கும்.
  7. தமிழுக்கும், தமிழ் விக்சனரிக்கும் பாடுபடும் தங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி:AWB&oldid=1120349" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy