மட்டம்
Appearance
பொருள்
மட்டம்(பெ)
- வாழைக்கன்று
- கள்
- சமதளம்
- தரக்குறைவு
- என்னை அவர்கள் மட்டமாகப் பேசிவிட்டனர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- ஆங்கில உச்சரிப்பு - maṭṭam
விளக்கம்
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
- மட்டம் - மட்டம்பார் - மட்டம்போடு
- கைமட்டம் - தரை மட்டம் - மேல்மட்டம் - கீழ்மட்டம் - கிடைமட்டம் -மூலைமட்டம்
- நீர்மட்டம் - நிலநீர் மட்டம் - கடல்மட்டம் - நில மட்டம் - ஆற்றல் மட்டம்
- (முக்கனி) - (அசோகம்) - (அசோணம்) - (அற்பருத்தம்) - (அம்பணம்) - (கவர்) - (சேகிலி) - (அரம்பை) - (கதலி) - (கோள்) - (வீரை) - (வான்பயிர்) - (ஓசை) - (அரேசிகம்) - (கதலம்) - (காட்டிலம்) - (சமி) - (தென்னி) - (நத்தம்) - (மஞ்சிபலை) - (மிருத்தியுபலை) - (பானுபலை) - (பிச்சை) - (புட்பம்) - (நீர்வாகை) - (நீர்வாழை) - (மட்டம்) - (முண்டகம்) - (மோசம்) - (வங்காளி) - (வல்லம்) - (வனலட்சுமி) - (விசாலம்) - (விலாசம்) - (வாழை)