உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளை உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளை உள்ளான்
தாய்லாந்தில் (இனப்பெருக்க காலத்துக்கு முன்)
இனப்பெருக்க காலத்தில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
பேரினம்:
இனம்:
C. alba
இருசொற் பெயரீடு
Calidris alba
பலாசு, 1764
வெள்ளை உள்ளானின் இனப்பெருக்க எல்லை.
வேறு பெயர்கள்
  • Charadrius calidris லின்னேயசு, 1766
  • Crocethia alba (பலாசு, 1764)[note 1]
  • Erolia alba (பலாசு, 1764)

வெள்ளை உள்ளான் (sanderling, உயிரியல் பெயர்: Calidris alba) என்பது குளிர்காலத்திலும் வலசை செல்லும் போதும் மணற்பாங்கான கடற்கரைப் பகுதிகளில் அதிகம் காணப்படும் ஒரு சிறிய கரைப்பறவை ஆகும். கடல் அலைகளுக்கு முன்னும் பின்னுமாக ஓடி மணலிலிருந்து உணவைப் பொறுக்கி எடுக்கும் பண்புடையது.

கள அடையாளங்கள்

[தொகு]

18 முதல் 20 செமீ அளவு கொண்டது; சிறிய, நேரான, தடித்த கருப்பு அலகினையும் கருப்பு கால்களையும் கொண்டது. வெண்ணிற அடிப்பகுதியும் அலைகளுக்கு அருகில் ஓடும் போது மிதிவண்டியை ஓட்டுவது போலிருக்கும் தன்மையும் வெள்ளை உள்ளானை எளிதில் அடையாளங் காண உதவும்[2].

பெயர்க் காரணம்

[தொகு]

பழைய ஆங்கிலச் சொல்லான sand-yrðling[3], அதாவது மணலை உழுபவர், என்பதே sanderling என்று மருவியது. இது வெள்ளை மணல் உள்ளான்[4] என்ற பெயராலும் குறிப்பிடப்படுகின்றது.

குறிப்புகள்

[தொகு]
  1. (Kirwan et al. 2008) in The Birds of Turkey spell this alternative genus Crocerthia

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2012). "Calidris alba". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22693369/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. "Sanderlings Running on a Winter Beach - Shorebirds in 4K". Eugene's Nature Stuff (YouTube channel). பார்க்கப்பட்ட நாள் 08 Nov 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "sanderling etymology". etymonline.com. பார்க்கப்பட்ட நாள் 08 Nov 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. பாலச்சந்திரன் & பலர் (2019).  தமிழ்நாடு வனத்துறை. தமிழ்நாட்டுப் பறவைகள் கையேடு. பக். 75:161

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_உள்ளான்&oldid=3771955" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy