வார்னர் புரோஸ். டிஸ்கவரி
Appearance
வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | ஏப்ரல் 8, 2022 |
தலைமையகம் | நியூயார்க்கு நகரம், நியூ யோர்க் ஐக்கிய அமெரிக்கா |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை |
|
உற்பத்திகள் |
|
சேவைகள் | |
பிரிவுகள் | வார்னர் புரோஸ். டிஸ்கவரி நெட்வொர்க்குகள் வார்னர் புரோஸ். டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் வார்னர் புரோஸ். டிஸ்கவரி குளோபல் ஸ்ட்ரீமிங் & இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் வார்னர் புரோஸ். டிஸ்கவரி இன்டர்நேஷனல் |
உள்ளடக்கிய மாவட்டங்கள் |
|
[1] |
வார்னர் புரோஸ். டிஸ்கவரி (ஆங்கில மொழி: Warner Bros. Discovery)[2] என்பது அமெரிக்க நாட்டு பன்னாட்டு மக்கள் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு குழும நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஏ டி அன்ட் டி ஆல் வார்னர் மீடியாவில் இருந்து விலகி, ஏப்ரல் 8, 2022 அன்று டிசுக்கவரி கொமுயுனிக்கேசன்சு உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.[3][4]
இந்த நிறுவனத்தின் மூலம் கேளிக்கைப் பூங்கா, வரைகதை புத்தகம், திரைப்படம், இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, நிகழ்பட ஆட்டம், இணைய தளம் போன்ற பல பொழுதுபோக்கு உற்பத்திகளை உருவாக்குகின்றது. இது வரைகதை புத்தக வெளியீட்டாளரான டிசி காமிக்ஸின் உரிமையாளராகவும் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Privacy statement". Warner Bros Discovery. பார்க்கப்பட்ட நாள் April 8, 2022.
- ↑ "AT&T Announces Details for Completion of WM Spin-Off". AT&T. March 25, 2022. பார்க்கப்பட்ட நாள் March 26, 2022.
- ↑ Hammond, Ed (May 16, 2021). "AT&T Is Preparing to Merge Media Assets With Discovery". Bloomberg News. https://www.bloomberg.com/news/articles/2021-05-16/at-t-is-said-in-talks-to-combine-content-assets-with-discovery-kor6r2uj.
- ↑ Sherman, Alex (May 16, 2021). "AT&T in advanced talks to merge WarnerMedia with Discovery, deal expected as soon as Monday". CNBC. பார்க்கப்பட்ட நாள் June 2, 2021.