மும்மக்னீசியம் பாசுபேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டிரைமக்னீசியம் டைபாசுபேட்டு
| |
வேறு பெயர்கள்
மக்னீசியம் பாசுபேட்டு, பாசுபாரிக் அமிலம், மக்னீசியம் உப்பு (2:3),மூவிணைய மக்னீசியம் பாசுபேட்டு, மும்மக்னீசியம் பாசுபேட்டு
| |
இனங்காட்டிகள் | |
10233-87-1 | |
Gmelin Reference
|
15662 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24439 |
| |
பண்புகள் | |
Mg3O8P2 | |
வாய்ப்பாட்டு எடை | 262.85 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான படிகத் தூள் |
உருகுநிலை | 1,184 °C (2,163 °F; 1,457 K) |
கரையாது | |
கரைதிறன் | உப்புக் கரைசலில் கரையும் |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R25, R36, R37, R38 |
தீப்பற்றும் வெப்பநிலை | N/A |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மும்மக்னீசியம் பாசுபேட்டு (Trimagnesium phosphate) என்பது Mg3(PO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பாசுபாரிக் அமிலத்தினுடைய மக்னீசிய உப்பாகும்.
விகிதவியல் அளவுகளில் ஒருமக்னீசியம் பாசுபேட்டுடன் மக்னீசியம் ஐதராக்சைடு சேர்த்து வினைப்படுத்துவதன் மூலமாக மும்மக்னீசியம் பாசுபேட்டைத் தயாரிக்க முடியும்.
- Mg(H2PO4)2+2 Mg(OH)2 → Mg3(PO4)2•8H2O [1]
இயற்கையில் போப்பைரைட்டு என்ற கனிமமாக, மும்மக்னீசியம் பாசுபேட் எண்நீரேற்று வடிவில் காணப்படுகிறது.
பாதுகாப்பு
[தொகு]அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மும்மக்னீசியம் பாசுபேட்டை பொதுவான பாதுகாப்பு அங்கீகாரப் பொருட்கள் பட்டியலில் பட்டியலிட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "EUROPEAN PATENT APPLICATION A process for the manufacture of highly pure trimagnesium phosphate octahydrate" (.html). பார்க்கப்பட்ட நாள் 28 May 2012.
- ↑ "TRIMAGNESIUM PHOSPHATE". பார்க்கப்பட்ட நாள் 29 May 2012.