உள்ளடக்கத்துக்குச் செல்

மீப்பெரும் கருந்துளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு மீப்பெரும் நிறை கருந்துளை, அருகில் உள்ள வீண்மீனை தனக்குள் ஈர்த்துக் கொள்ளுவது போல் அமைக்கப்பட்ட வண்ண ஒளிப்படம்

மீப்பெரும் கருந்துளை (supermassive black hole) என்பது பெரிய வகைக் கருந்துளைகளைக் குறிப்பது. இத்தகைய கருந்துளைகள் ஆயிரக்கணக்கான பில்லியன் சூரிய நிறையை உடையவை. இவை கிட்டத்தட்ட அனைத்துப் பெரிய விண்மீன் பேரடை மையப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. நமது பால் வழி விண்மீன் பேரடையில் தனுசு எ* வீண்மீனின் அமைவிடத்தில் மீப்பெரும் நிறை கருந்துளை இருப்பதாக நம்பப்படுகிறது.

மீப்பெரும் நிறை கருந்துளையின் பண்புகளை வைத்து இதைக் குறைந்த நிறை உடைய கருந்துளைகளிடமிருந்து வேறுபடுத்துகிறார்கள்.

மேலும் படிக்க

[தொகு]
  • Fulvio Melia (2003). The Edge of Infinity. Supermassive Black Holes in the Universe. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-81405-8.
  • Laura Ferrarese and David Merritt (2002). "Supermassive Black Holes". Physics World 15 (1): 41–46. Bibcode: 2002astro.ph..6222F. 
  • Fulvio Melia (2007). The Galactic Supermassive Black Hole. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-13129-0.
  • Merritt, David (2013). Dynamics and Evolution of Galactic Nuclei. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-12101-7.
  • Julian Krolik (1999). Active Galactic Nuclei. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-01151-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீப்பெரும்_கருந்துளை&oldid=3871671" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy