த சவுண்ட் ஆப் மியூசிக் (திரைப்படம்)
Appearance
த சவுண்ட் ஆப் மியூசிக் | |
---|---|
இயக்கம் | ரோபேர்ட் வைஸ் |
தயாரிப்பு | ரோபேர்ட் வைஸ் |
கதை | ஹோவார்ட் லிண்ட்சே (நூல்) ரசல் குரௌஸ் (நூல்) ஏர்னெஸ்ட் லெஹ்மேன் மரியா அகஸ்தா ட்ராப் (சுயசரிதை) |
இசை | ரிச்சர்ட் ரொட்ஜெர்ச் பாடல்கள் ஆஸ்கார்ர் ஹாமெர்ஸ்டின் II |
நடிப்பு | ஜூலி ஆண்ட்ரூவ்ஸ் கிறிஸ்தோபர் பிளமர் ரிச்சர்ட் ஹெய்டன் பெக்கி வுட் அனா லீ போட்டியா நெல்சன் பென் ரைட் எலியனொர் பார்க்கெர் |
ஒளிப்பதிவு | டெட் டி.மக்கோர்ட் |
படத்தொகுப்பு | வில்லியம் ரினோல்ட்ஸ் |
விநியோகம் | Twentieth Century Fox Film Corporation |
வெளியீடு | மார்ச் 2, 1965 |
ஓட்டம் | 174 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $8,200,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள்[1] |
த சவுண்ட் ஆப் மியூசிக் (The Sound of Music) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத்திரைப்படமாகும்.ரோபேர்ட் வைஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜூலி ஆண்ட்ரூவ்ஸ்,கிறிஸ்தோபர் பிளமர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.
வகை
[தொகு]விருதுகள்
[தொகு]வென்றவை
[தொகு]- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இசைக்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
[தொகு]- சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
- சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Sound of Music". The Numbers. Nash Information Services. பார்க்கப்பட்ட நாள் April 26, 2011.