உள்ளடக்கத்துக்குச் செல்

சுகோய் எஸ்யு-35

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்யு-35/எஸ்யு-27எம்
உரசிய வான் படையின் நவீனமாக்கப்பட்ட எஸ்யு-35எஸ்
வகை பல பாத்திர வான் மேலாதிக்க சண்டை வானூர்தி
உருவாக்கிய நாடு சோவியத் ஒன்றியம்
உரசியா
வடிவமைப்பாளர் சுகோய்
முதல் பயணம் எஸ்யு-27எம்: 28 சூன் 1988
எஸ்யு-35: 19 பெப்ரவரி 2008
தற்போதைய நிலை சேவையில்[1]
முக்கிய பயன்பாட்டாளர் உரசிய வான் படை
உற்பத்தி எஸ்யு-27எம்: 1988–95
எஸ்யு-35: 2007–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை எஸ்யு-27எம்: 15[2]
எஸ்யு-35எஸ்: 34[3][4][5]
அலகு செலவு US$40 மில்லியன்[6] - $65 மில்லியன் (கணக்கிடப்பட்டுள்ளது)[7][8]
முன்னோடி சுகோய் எஸ்.யு-27
மாறுபாடுகள் சுகோய் எஸ்யு-37

சுகோய் எஸ்யு-35 (Sukhoi Su-35; உருசியம்: Сухой Су-35; நேட்டோ பெயரிடல்: பிளாங்கர்-இ)[N 1] அல்லது சுப்பர் பிளாங்கர் என்பது சுகோய் எஸ்.யு-27யின் உயர்வாக இற்றைப்படுத்தப்பட்ட இரு வேறுபட்ட பெயர்கள் கொண்ட வானூர்திகள் ஆகும். இவை தனி இருக்கை, இரட்டைப் பொறி, சிறப்பு திசையமைவு மாறுதல் கொண்ட பல பாத்திர தாக்குதல் வானூர்தியாகும். இது சுகோய் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. The NATO reporting name only applies to the first Su-35 (Su-27M), as the that of modernized variant is unknown.

உசாத்துணை

[தொகு]
  1. "Первые Су-35С поставлены ВВС России". Take off (in ரஷியன்). RU. 12 February 2014. Archived from the original on 12 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 ஜனவரி 2015. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. Hillebrand, Niels (12 April 2009). "Sukhoi Su-27M (Su-35) Super Flanker". Milavia.net. Archived from the original on 2 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 14 September 2009. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  3. "Su-35/Su-35S – Flanker-E". Military Russia. 25 December 2013. பார்க்கப்பட்ட நாள் 27 January 2013.
  4. "Russian Air Force Received 12 Su-35 Fighter Jets in 2013". RIA Novosti. http://en.ria.ru/military_news/20131225/185923384/Russian-Air-Force-Received-12-Su-35-Fighter-Jets-in-2013.html. பார்த்த நாள்: 25 December 2013. 
  5. "Russia Arms Air Regiment in Far East With Su-35S Fighter Jets". RIA Novosti. 12 February 2014.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in Russian). Lenta.ru. 13 August 2009 இம் மூலத்தில் இருந்து 24 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6J6bLCtlY?url=http://lenta.ru/news/2009/08/13/sukhoi/. பார்த்த நாள்: 22 April 2013. 
  7. "Sukhoi shows off its new super agile fighter". Russia Today. 8 July 2008. Archived from the original on 25 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 August 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  8. "Russian Defense Ministry orders 64 Su-family fighters". RIA Novosti இம் மூலத்தில் இருந்து 21 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090821150710/http://en.rian.ru/russia/20090818/155845491.html. பார்த்த நாள்: 18 July 2010. 

வெளி இணைப்பு

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sukhoi Su-35
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகோய்_எஸ்யு-35&oldid=3930969" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy