உள்ளடக்கத்துக்குச் செல்

சமாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Samaria (green) within Palestine, under Persian rule

சமாரியா (Samaria, /sə.ˈmɛr..ə/[1]), or the Shomron (எபிரேயம்: שומרון‎, Standard Šomron Tiberian Šōmərôn ; அரபு மொழி: السامرة‎, as-Sāmirah – also known as جبال نابلس, Jibāl Nāblus ) என்பது விவிலிய அடிப்படையில் தென் இசுரேலிய அரசு எல்லையும் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியின் தெற்கிலுள்ள மலைத்தொடர் கொண்ட பகுதியாகும். சமாரியா எனும் சொல் இசுரேலிய அரசின் தலைநகரான பண்டைய சமாரியா நகரிலிருந்து பெறப்பட்டது.[2] தற்காலத்தில் சமாரியா என்பது மேற்குக் கரையின் தென் பகுதியைக் குறிப்பிடப் பயன்படுகின்றது.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியா&oldid=3812346" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy