உள்ளடக்கத்துக்குச் செல்

கா (பார்வோன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கா
செக்கென்
பட எழுத்துக்களில் மன்னர் காவின் பெயர் பொறித்த பாத்திரம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 32-ஆம் நூற்றாண்டு (கிமு 3200), மூன்றாம் நக்காடா, எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய காலம்
முன்னவர்ஐரி-ஹோர் ?
பின்னவர்இரண்டாம் இசுகோர்ப்பியோன்
  • Horus name: Sekhen
    sḫn
    Embraced by Horus / He who embraces Horus
    G5
    D32

துணைவி(யர்)ஹா (அரசி) (?)
அடக்கம்கல்லறை எண்கள் B 7 மற்றும் B 9 - உம் எல்-காப், அபிதோஸ் அருகில்
பட எழுத்துகளில் மன்னர் காவின் பொறித்த முத்திரைகள் கிடைத்த பகுதிகளின் வரைபடம்

கா அல்லது செக்கென் (Ka, also (alternatively) Sekhen)[1] வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் மூன்றாம் நக்காடா காலத்தில், எகிப்தை ஆண்ட மன்னர் ஆவார். இவர் தெற்கு எகிப்தை கிமு 32-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சி செய்தார். மன்னர் காவின் கல்லறை அபிதோஸ் நகரத்தில் அருகில் உள்ள உம் எல்-காப் பகுதியில் உள்ள கல்லறை எண் B 7 மற்றும் B 9-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது ஆட்சிக் காலம் அறியப்படவில்லை. இவருக்குப் பின் பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க அரச மரபுகளின் முதல் வம்ச மன்னர் இரண்டாம் இசுகோர்ப்பியோன் ஆட்சி செய்தார்.

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jürgen von Beckerath: Handbuch der ägyptischen Königsnamen, Münchner ägyptologische Studien, Heft 49, Mainz : P. von Zabern, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-2591-6, available online பரணிடப்பட்டது 2015-12-22 at the வந்தவழி இயந்திரம் see p. 36-37

உசாத்துணை

[தொகு]
  • Wilkinson, Toby AH (1999), Early Dynastic Egypt, London/New York: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-18633-1



"https://ta.wikipedia.org/w/index.php?title=கா_(பார்வோன்)&oldid=3449302" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy