அல்மாசிலேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் அலுமினோசிலிக்கேட்டு நீரேற்று
| |
வேறு பெயர்கள்
டையனியுசின்
| |
இனங்காட்டிகள் | |
71205-22-6 | |
ChemSpider | 32700646 |
DrugBank | DB13595 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D07419 |
பப்கெம் | 156054 |
| |
UNII | OZQ8O62H53 |
பண்புகள் | |
Al2MgO8Si2 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அல்மாசிலேட்டு (Almasilate) என்பது ஓர் அமிலநீக்கியாகும். சப்பானில் இது கால்சியம் கார்பனேட்டுடன் சேர்ந்து ஒரு கலவையாகவும், சோடியம் பைகார்பனேட்டுடன் ஒரு பரிந்துரைக்கப்படாத மருந்தாகவும் கிடைக்கிறது.[1] தைவான், செருமனி மற்றும் எசுப்பானியா போன்ற நாடுகளிலும் விற்கப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "OhtasIsan Antacid (tablet) OHTA'S ISAN CO., LTD". Drugs.com (in ஆங்கிலம்).
- ↑ "Almasilate". Drugs.com (in ஆங்கிலம்). Archived from the original on 2013-02-20. பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.