உள்ளடக்கத்துக்குச் செல்

கிடைக்குழு 7 தனிமங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:30, 8 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 31 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தனிம அட்டவணையில் கிடைக்குழு 7 என்பது கிடையாக (படுக்கை வாட்டில்) உள்ள 7 ஆவது வரிசையில் உள்ள தனிமங்கள். இக் கிடைவரிசையில்தான் நில உருண்டையில் கிடைப்பவற்றிலேயே நிறைமிகுந்த யுரேனியம் என்னும் தனிமமும் உள்ளது. இவ்வரிசையில் ஆக்டினைடுகளும் அடங்கும். யுரேனியத்தைவிட அதிகமான அணுநிறை (அணுத்திணிவு) கொண்ட செயற்கையாக செய்யப்பட்ட புதுத் தனிமங்கள் உள்ளனவென்றாலும், புளூட்டோனி்யத்தைத் தவிர மற்றவை மிக மிக சிறிதளவே உருவாக்கப்பட்டுள்ளன (சில ஒரு சில அணுக்கள் மட்டுமே!!). புளூட்டோனியம் டன் அளவில் உற்பத்தி செய்யபட்டுள்ளன.

7 ஆவது கிடைக்குழுவில் உள்ள வேதிப்பொருட்கள்
நெடுங்குழு 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
#
பெயர்
87
 Fr 
88
Ra
89-103 104
Rf
105
Db
106
Sg
107
Bh
108
Hs
109
Mt
110
Ds
111
Rg
112
Uub
113
Uut
114
Uuq
115
Uup
116
Uuh
117
Uus
118
Uuo
--கூடு.

ஆக்டினைடுகள் 89
Ac
90
Th
91
Pa
92
U
93
Np
94
Pu
95
Am
96
Cm
97
Bk
98
Cf
99
Es
100
Fm
101
Md
102
No
103
Lr
--கூடு.
தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடைக்குழு_7_தனிமங்கள்&oldid=1347511" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy