அம்பர்நாத்
Appearance
அம்பர்நாத் | |
---|---|
நகரம் | |
மகாராட்டிரா மாநிலத்தில் அம்பர்நாத் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 19°12′32″N 73°11′10″E / 19.209°N 73.186°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | தானே |
பெயர்ச்சூட்டு | வானத்தின் கடவுள் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | அம்பர்நாத் நகராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 38 km2 (15 sq mi) |
ஏற்றம் | 35 m (115 ft) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 421501, 421502, 421505, 421506. |
தொலைபேசி குறியீடு | 0251 |
வாகனப் பதிவு | MH-05 |
மக்களவை தொகுதி | கல்யாண் மக்களவை தொகுதி |
சட்டமன்ற தொகுதி | அம்பர்நாத் சட்டமன்ற தொகுதி |
அம்பர்நாத் (Ambernath) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், கொங்கண் கோட்டத்தில் அமைந்த தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரமும், 50 வார்டுகள் கொண்ட நகராட்சியும் ஆகும்.[1]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 58,407 வீடுகளைக் கொண்ட அம்பர்நாத் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,53,475 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 132,582 மற்றும் 1,20,893 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 912 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 28,449 - 11.22 % ஆகும். சராசரி எழுத்தறிவு 87.22% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 78.71%, இசுலாமியர்கள் 10.27% , பௌத்தர்கள் 5.23%, சமணர்கள் 0.63% , கிறித்துவர்கள் 4.60% மற்றும் பிறர் 0.57% ஆக உள்ளனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mumbai Metropolitan Region Development Authority - Ambernath, Kulgaon-Badlapur and Surrounding Notified Area". Mmrda.maharashtra.gov.in. Archived from the original on 2016-08-15. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
- ↑ Ambarnath Population Census 2011