Content-Length: 263708 | pFad | http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D

கியரி உருவுக்குன் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

கியரி உருவுக்குன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரி இரவுக்குன்
Gary Ruvkun
பிறப்புமார்ச்சு 26, 1952 (1952-03-26) (அகவை 72)
பெர்க்லி, கலிபோர்னியா, ஐ.அ
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்
மாசாச்சூசெட்சு பொது மருத்துவமனை
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) (இளங்கலை)
ஆர்வர்டு பல்கலைக்கழகம் (முனைவர்)
ஆய்வேடுThe molecular genetic analysis of symbiotic nitrogen fixation (NIF) genes from rhizobium meliloti (1982)
ஆய்வு நெறியாளர்பிரெடெரிக்கு ஆசுபெல்
விருதுகள்

கியாரி உருவுக்குன் (Gary Bruce Ruvkun, பிறப்பு: 26 மார்ச் 1952) ஓர் அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர் ஆவார்.[1] இவர் மாசச்சூசெட்டு பொது மருத்துவமனையில் பணியாற்றுபவர். ஆர்வேடு மருத்துவத் துறையில் மரபணுவியல் பேராசிரியராகவும் பணியாற்றுகின்றார்.[2] உருவுக்குன் விட்டர் அம்புரோசுடன் சேர்ந்து 2024 ஆண்டுக்கான உடலியங்கியல் மருத்துவ நோபல் பரிசை வென்றார். சிற்றிழை இரைபோ இனியக் கருக்காடி எவ்வாறு மரபணுவைக் கட்டுப்படுத்தி செயற்படுகின்றது என்பதைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு வழங்கப் பெற்றுள்ளது.

இளமையக் காலமும் கல்வியும்

[தொகு]

உருவுக்குன் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர்கள் சாமுவேல் உருவுக்குன்னும் தோரா (Dora) உருவுக்குன்னும் (தாயின் திருமனத்துக்கு முன்னான குரேவிச்சு (Gurevich) உருவுக்கும் 1973 ஆம் ஆண்டில் பெரிக்கிலியின் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரிய இயற்பியல் (Biophysics) முதன்மையாக கொண்ட இளங்கலைப் பட்டம் பெற்றார். இதே உயிரிய இயற்பியல் படிப்பில் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் 1982 இல் முனைவர் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Who's Who in America 66th edition. Vol 2: M–Z. Marquis Who's Who, Berkeley Heights 2011, p. 3862
  2. Nair, P. (2011). "Profile of Gary Ruvkun". Proceedings of the National Academy of Sciences 108 (37): 15043–5. doi:10.1073/pnas.1111960108. பப்மெட்:21844349. Bibcode: 2011PNAS..10815043N. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியரி_உருவுக்குன்&oldid=4109382" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy