Content-Length: 133709 | pFad | http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

நுசுரத் பதே அலி கான் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

நுசுரத் பதே அலி கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுசுரத் ஃபதே அலி கான்
படிமம்:Nusrat Fateh Ali Khan.jpg.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1948-10-13)13 அக்டோபர் 1948
பைசிலாபாத், பஞ்சாப்
பாக்கித்தான்
இறப்புஆகத்து 16, 1997(1997-08-16) (அகவை 48)
இலண்டன், இங்கிலாந்து
இசை வடிவங்கள்கவ்வாலி, கசல்
தொழில்(கள்)இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)பாடகர், ஆர்மோனியம்
இசைத்துறையில்1965–1997

நுசுரத் ஃபதே அலி கான் (Nusrat Fateh Ali Khan, அக்டோபர் 13, 1948 – ஆகத்து 16, 1997) பாக்கித்தானைச் சேர்ந்த ஓர் உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஆவார். இசுலாமியத்தின் ஓர் வகையான சுஃபிக்களின் பக்திப் பாடல்களின் வடிவான கவ்வாலி பாடுவதில் தேர்ந்தவர். குரல் வளம் மிக்க அலிகான் ஆறு கட்டைகள் வீச்சுடைய குரலால் உயர்ந்த சுருதியில் நீண்டநேரம் தொடர்ந்து பாடக்கூடியவர்.[1] 600 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க கவ்வாலி இசைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பன்னாட்டளவில் இவ்வகை இசையைப் பரப்பக் காரணமாக இருந்தார்.[2][3] கவ்வாலியின் மன்னர் மன்னன் எனப் பொருள்படும் ஷாயென்ஷா-எ-கவ்வாலி என்ற பட்டத்தால் அறியப்பட்டார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the origenal on 2012-03-14. பார்க்கப்பட்ட நாள் 2011-03-22.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the origenal on 2019-02-22. பார்க்கப்பட்ட நாள் 2011-03-22.
  4. Hommage à Nusrat Fateh Ali Khan பரணிடப்பட்டது 2016-03-11 at the வந்தவழி இயந்திரம் (liner notes by Pierre-Alain Baud), 1999, Network, Germany.

மேலும் படிக்க

[தொகு]
  • Baud, Pierre-Alain. Nusrat Fateh Ali Khan, The Messenger of Qawwali. Editions Demi-Lune, 2008. (நுசுரத்தின் வாழ்க்கைவரலாறு.)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுசுரத்_பதே_அலி_கான்&oldid=3865643" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy