Content-Length: 266378 | pFad | http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE

நமீபியா - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

நமீபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நமீபியா குடியரசு
Republic of Namibia
கொடி of நமீபியாவின்
கொடி
சின்னம் of நமீபியாவின்
சின்னம்
குறிக்கோள்: "ஒற்றுமை, விடுதலை, நீதி"
நாட்டுப்பண்: நமீபியா, வீரர்களின் நாடு
நமீபியாவின்அமைவிடம்
தலைநகரம்விந்தோக்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்1
பிராந்திய மொழிகள்ஆபிரிக்கான், ஜெர்மன்[1]
மக்கள்நமீபியன்
அரசாங்கம்குடியரசு
• அதிபர்
ஹிஃபிக்கேபூனியே பொஹாம்பா
• பிரதமர்
நஹாஸ் அங்கூலா
விடுதலை 
• நாள்
மார்ச் 21, 1990
பரப்பு
• மொத்தம்
825,418 km2 (318,696 sq mi) (34வது)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
2,031,0002 (144வது)
• 2002 கணக்கெடுப்பு
1,820,916
• அடர்த்தி
2.5/km2 (6.5/sq mi) (225வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$15.14 பில்லியன் (123வது)
• தலைவிகிதம்
$7,478 (77வது)
ஜினி (2003)70.7 [1]
Error: Invalid Gini value · 1வது
மமேசு (2007) 0.650
Error: Invalid HDI value · 125வது
நாணயம்நமீபியன் டாலர் (NAD)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மேஆநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (WAST)
அழைப்புக்குறி264
இணையக் குறி.na
11990 இல் விடுதலை பெறும் வரை ஜெர்மன், ஆபிரிக்கான் ஆகிய மொழிகள் அதிகாரபூர்வ மொழிகளாக இருந்தன. பெரும்பான்மையானோரின் இரண்டாம் மொழி ஆபிரிக்கான். கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினரின் முதலாம் மொழி ஒஷிவாம்போ. இங்குள்ள ஐரோப்பியர்களில் 32 விழுக்காட்டினர் ஜெர்மன் மொழி பேசுகின்றனர். 7 விழுக்காட்டினரின் மொழி ஆங்கிலம்[2].

நமீபியா (Namibia), தெற்கு ஆபிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே அங்கோலா, சாம்பியா, கிழக்கே பொட்ஸ்வானா, தெற்கே தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்நாடு தென்னாபிரிக்காவிடம் இருந்து 1990 இல் விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் விந்தோக் ஆகும். ஐநா, தெற்கு ஆபிரிக்க அபிவிருத்தி ஒன்றியம் (SADC), ஆபிரிக்க ஒன்றியம் (AU), பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றில் அங்கம் வகிக்கின்றது. இதன் பெயர் நமீப் பாலைவனத்தின் பெயரைத் தழுவியது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமீபியா&oldid=3791494" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy