எச்டி 209458 பி
புறக்கோள் | புறக்கோள்களின் பட்டியல் | |
---|---|---|
தாய் விண்மீன் | ||
விண்மீன் | எச்டி 209458 | |
விண்மீன் தொகுதி | பெகாசசு | |
வலது ஏறுகை | (α) | 22h 03m 10.8s |
சாய்வு | (δ) | +18° 53′ 04″ |
தோற்ற ஒளிப்பொலிவு | (mV) | 7.65 |
தொலைவு | 154 ஒஆ (47.1 புடைநொடி) | |
அலைமாலை வகை | G0V | |
சுற்றுவட்ட இயல்புகள் | ||
அரைப் பேரச்சு | (a) | 0.045 AU |
Periastron | (q) | 0.044 AU |
Apastron | (Q) | 0.046 AU |
மையப்பிறழ்ச்சி | (e) | 0.014[1] |
சுற்றுக்காலம் | (P) | 3.52474541 ± 0.00000025 நா |
சாய்வு | (i) | 86.1 ± 0.1° |
Argument of periastron |
(ω) | 83° |
Time of periastron | (T0) | 2,452,854.825415 ± 0.00000025 JD |
Semi-வீச்சு | (K) | 84.26 ± 0.81 மீ/செ |
இருப்புசார்ந்த இயல்புகள் | ||
திணிவு | (m) | 0.71 MJ |
ஆரை | (r) | 1.35 ± 0.05 RJ |
அடர்த்தி | (ρ) | 370 கிகி/மீ3 |
மேற்பரப்பு ஈர்ப்பு | (g) | 18.46 மீ/செ² (1.88 g) |
வெப்பநிலை | (T) | 1,130 ± 150 கெ |
கண்டுபிடிப்பு | ||
கண்டறிந்த நாள் | நவம்பர் 5, 1999 | |
கண்டுபிடிப்பாளர்(கள்) | டேவிட் சார்பனோ திமொத்தி பிரவுன் டேவிட் லேத்தம் மைக்கேல் மேயர் கிரெகரி என்றி ஜெப்ரி மார்சி கெரி ஓ'கொனர் பவுல் பட்லர் ஸ்டீவன் வோக்ட் | |
கண்டுபிடித்த முறை | ஆரத்திசை வேகம் | |
கண்டுபிடித்த இடம் | லோவெல் வானாய்வகம் செனீவா வானாய்வகம் | |
கண்டுபிடிப்பு நிலை | வெளியிடப்பட்டது | |
வேறு பெயர்கள் | ||
ஓசிரிசு
| ||
Database references | ||
புறக்கோள்களின் கலைக்களஞ்சியம் | தரவு | |
SIMBAD | தரவு |
எச்டி 209458 பி (HD 209458 b) என்பது ஒரு புறக்கோள் ஆகும். இது பெகாசசு விண்மீன் குழுமத்தில் காணப்படும் எச்டி 209458 என்ற நமது சூரியனுக்கு இணையான விண்மீனைச் சுற்றி வருகிறது. இது பூமியின் சூரியக் குடும்பத்தில் இருந்து கிட்டத்தட்ட 150 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.
இக்கோளின் சுற்றுவட்டத்தின் ஆரை 7 மில்லியன் கிலோமீட்டர்கள் (0.047 வானியல் அலகுகள்) ஆகும். இது புதனின் சுற்றுவட்ட ஆரையின் எட்டில் ஒரு மடங்காகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 1,000 °செ (1,800 °ப) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் திணிவு பூமியை விட 220 மடங்குகள் (0.69 வியாழன் திணிவுகள்). கனவளவு வியாழனை விட 2.5 மடங்கு பெரியதாகும். அதிக திணிவையும், பெரும் கனவளவையும் கொண்டிருப்பதால் இது ஒரு வளிமப் பெருங்கோள் ஆகக் கருதப்படுகிறது.
புறக்கோள் ஆய்வில் எச்டி 209458 பி பல மைல்கற்களைத் தாண்டியுள்ளது. முதற்தடவையாக புறக்கோள் ஒன்றில் வானியல் கடப்பு நடைபெறுவது, வளிமண்டலம் இருக்கக்கூடிய ஒரு புறக்கோள், ஆவியாகக்கூடிய நிலையில் நீரிய மண்டலம் இருக்கக்கூடிய புறக்கோள், ஆக்சிசன், மற்றும் கரிமம் இருக்கக்கூடிய வளிமண்டலத்தைக் கொண்ட புறக்கோள், நிறமாலை நேரடியாக அவதானிக்கப்பட்ட முதலிரண்டு இரண்டு புறக்கோள்களில் ஒன்று, சுற்றுவட்ட வேகம் கணிக்கப்பட்ட முதலாவது கோள்,[2] போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். 2007 ஏப்ரல் தகவலின் படி, இதன் வளிமண்டலத்தில் நீராவி இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்பட்டன.[3][4]
மேற்கோள்கள்
- ↑ Jackson, Brian; Richard Greenberg, Rory Barnes (2008). "Tidal Heating of Extra-Solar Planets". Astrophysical Journal 681 (2): 1631. doi:10.1086/587641. Bibcode: 2008ApJ...681.1631J.; Gregory Laughlin et al. (2005). "ON THE ECCENTRICITY OF HD 209458b". The Astrophysical Journal 629 (2): L121–L124. doi:10.1086/444558. Bibcode: 2005ApJ...629L.121L.
- ↑ Ignas A. G. Snellen et al. (2010). "The orbital motion, absolute mass and high-altitude winds of exoplanet HD 209458b". நேச்சர் 465 (7301): 1049–1051. doi:10.1038/nature09111. பப்மெட்:20577209. Bibcode: 2010Natur.465.1049S.
- ↑ Water Found in Extrasolar Planet's Atmosphere - Space.com
- ↑ Signs of water seen on planet outside solar system, by Will Dunham, Reuters, Tue Apr 10, 2007 8:44PM EDT
வெளி இணைப்புகள்
- "European astronomers observe first evaporating planet". ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி. ஈசா/நாசா. 2003-03-12. பார்க்கப்பட்ட நாள் 2008-06-28.
- "HD 209458 b". Extrasolar Visions. Archived from the original on 2009-05-04. பார்க்கப்பட்ட நாள் 2008-06-28.
- Hogan, Jenny (2005-03-22). "Glow of alien planets glimpsed at last". NewScientist. Archived from the original on 2008-04-23. பார்க்கப்பட்ட நாள் 2008-06-28.
- "Hubble Makes First Direct Measurements of Atmosphere on World Around another Star". ஹபிள். நாசா. 2001-11-27. Archived from the original on 2008-06-10. பார்க்கப்பட்ட நாள் 2008-06-28.
- McKee, Maggie (2004-02-03). "Oxygen seen streaming off exoplanet". NewScientist. Archived from the original on 2008-02-23. பார்க்கப்பட்ட நாள் 2008-06-28.
- "NASA's Spitzer Marks Beginning of New Age of Planetary Science". Jet Propulsion Laboratory. நாசா. 2005-03-22. Archived from the original on 2008-09-21. பார்க்கப்பட்ட நாள் 2008-06-28.
- "Oxygen and carbon discovered in exoplanet atmosphere 'blow-off'". ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி. ஈசா/நாசா. 2004-02-02. பார்க்கப்பட்ட நாள் 2008-06-28.
- Peplow, Mark (2005-03-23). "Light from alien planets confirmed". Nature. பார்க்கப்பட்ட நாள் 2008-06-28.
- AAVSO Variable Star Of The Season. Fall 2004: The Transiting Exoplanets HD 209458 and TrES-1